அகலிகை: தேடலுக்கான பயணம்...
மனிதம் தேடி ஒரு பயணம், சக பயணியாய் நீங்களும் தொடரலாம். . .
Wednesday, May 5, 2010
ஆழித் திருமகள் (கடல்)
பேரிரைச்சல் என்ற போதும்
பேரின்பம் தருபவள்.
தன் பரிணாமங்களினால்
நம்மை பரிணமித்துக் கொள்பவள்.
அவள் என்னை வருடிச் செல்ல
என்னையே இழந்து நிற்கிறேன் நான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment